மோடிதான் என்னை ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுமாறு கூறினார் : ஓ.பன்னீர்செல்வம்

Apr 04, 2024 - 1 month ago

மோடிதான் என்னை ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுமாறு கூறினார் : ஓ.பன்னீர்செல்வம் ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை பகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணியில் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-நான் கூட்டணி சார்பாக தேர்தலில் போட்டியிட பாரதப் பிரதமரிடம் விருப்பம் தெரிவித்த போது ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுங்கள் என்று தெரிவித்தார்.

எனக்கு போட்டியாக பன்னீர்செல்வம் என பலரை


கச்சத்தீவு விவகாரம் நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? அண்ணாமலைக்கு செல்வப்பெருந்தகை சவால்

Apr 04, 2024 - 1 month ago

கச்சத்தீவு விவகாரம் நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? அண்ணாமலைக்கு செல்வப்பெருந்தகை சவால் கோவை பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கணபதி ராஜ்குமாருக்கு ஆதரவாக கோவை கணபதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ ப்பெருந்தகை எம்.எல்.ஏ கலந்து கொண்டு பேசியதாவது:-இந்தியா கூட்டணிக்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் எழுச்சியோடு வாக்களிக்க மக்கள் தயாராகி ட்டனர்.

பிரதமர் மோடி தேர்தல் அறிக்கையில்


பலாப்பழத்தை மறக்கடித்த பழக்கதோஷம்.. இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்... ஓ.பி.எஸ்

Apr 03, 2024 - 1 month ago

பலாப்பழத்தை மறக்கடித்த பழக்கதோஷம்.. இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்... ஓ.பி.எஸ் ராமநாதபுரம் தொகுதியில் பா.ஜ.க. ஆதரவுடன் சுயேட்சையாக களமிறங்கியுள்ள ஓ.பன்னீர்செல்வம் கேட்ட சின்னம் கிடைக்காமல், கிடைத்த பலாப்பழம் சின்னத்தில் போட்டியிடுகிறார். அவர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.ராமேசுவரம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து விட்டு பிரசாரத்தை தொடங்கிய அவர் நேற்று பரமக்குடி பகுதியில் வாக்கு சேகரித்தார்.

தேர்தலுக்கு இன்னும் 15 நாட்களே


கச்சத்தீவை மீட்கும் பணிகளை தொடங்கியாச்சு - பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை

Apr 02, 2024 - 1 month ago

கச்சத்தீவை மீட்கும் பணிகளை தொடங்கியாச்சு  - பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் கச்சத்தீவு விவகாரம் தற்போது பூதாகரமாக கிளம்பியுள்ளது. காங்கிரஸ் ஆட்சியின்போது இலங்கைக்கு தாரை வார்த்ததாக பிரதமர் மோடி தெரிவித்தார். மேலும், காங்கிரஸ் கட்சியை எப்போதும் நம்ப முடியாது என்று குற்றம் சாட்டினார். இதற்கு எதிர்வினையாற்றியுள்ள தி.மு.க., 10 ஆண்டுகளாக மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு, கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்காமல் தேர்தல்